ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 29, 2022

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - அரசாணை வெளியீடு.

 

பள்ளிக் கல்வி - மறுநியமனம் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session ) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - தமிழக அரசு ஆணை வெளியீடு.


GO NO : 153 , Date : 28.06.2022 - Re Employment GO - Download here...

1 comment:

  1. ஏற்கனவே இவர்கள் 60 வயதுவரை வேலை செய்து விட்டனர் இன்னும் ஒரு வருடம் என்றால் வருங்கால இளைஞர்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி