10.08.2022 ( புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 13, 2022

10.08.2022 ( புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஆடித்தபசு திருநாள் 10.08.2022 புதன் கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு  அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி , கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ( Iocal Holiday ) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வு ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் , தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது.


மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 ( Under Negotiable Instrument Act 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது . இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களுக்கும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்பு ( Govermmeni பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் Securities ) தொடர்பாக அவசர் தெரிவிக்கப்படுகிறது.


என மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி