தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல் - சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 15, 2022

தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல் - சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த அரசு உத்தரவு!

தமிழ்நாடு நாள் சூலை 18 விழா கொண்டாடுதல் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற 2 வது ஆலோசனைக் கூட்டத்தின் ( 4.7.2022 ) நடவடிக்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான முக்கிய சுவரொட்டிகள் தயார் செய்து அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்துதல் , சுவரொட்டிகள் தயார் செய்து கொடுக்கப்படும் எனவும் , சுவரொட்டிகளை அச்சிடும் பணி பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும் என செய்தி  மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ( நகல் இணைக்கப்பட்டுள்ளது ) சுவரொட்டிகள் தொடர்பான soft copy செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரிடமிருந்து தற்போது பெறப்பட்டுள்ளது.


அதனை அனுப்பப்படுகிறது . ( நகல் அவ்வாறு பெறப்பட்ட தமிழ்நாடு நாள் ( சூலை 18 ) கொண்டாடுவதற்கான soft copy- களை சுவரொட்டிகளாக தயார் செய்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்து காட்சிப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசிற்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவரொட்டிகள் - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி