20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வி ஆணையர். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 11, 2022

20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வி ஆணையர்.

 

1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக பார்வை -3 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் . WP.N0 : 16704 of 2022 ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022 ல் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் ( Revised Guidelines ) வழங்கப்பட்டுள்ளது .


Temporary Teacher Post  Revised Guidelines & Proceedings - Download here...

6 comments:

 1. எப்படியும் இந்த வருடத்தையும் தற்காலிக ஆசிரியர்களை வைத்தே ஓட்டிவிடலாம் என்பதிலேயே கல்வித்துறை குறியாக உள்ளது. கடந்த 10 ஆண்டு காலம் தான் தகுதி இருந்தும் வீணாக போனது என்று நினைத்தால் இன்னும் அதே நிலை. எப்போது தான் விடியும்? தகுதி இருந்தும்....

  ReplyDelete
 2. மாணவர்கள் பள்ளியின் அடிமைகளா

  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வேலை வைப்பது

  அடிப்பது

  மிரட்டுவது திட்டுவது

  தவரான வார்த்தை பயன்படுத்துவது

  தண்னனைகள் வழங்குவது

  போன்றவை நடக்கிறது


  பிரகாஷ் சேலம்

  ReplyDelete
 3. TRB, TET EXAM ARE EARNING FOR ONLY NOT FOR PERMANENT POSTING

  ReplyDelete
 4. ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களின் மகனே! உங்கள் காதிற்கு எதுவும் எட்டுவதில்லையா அல்லது இவை தான் தாங்கள் கொண்டுள்ள கொள்கையா? எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் ஐயா கலைஞர் அவர்கள். நீங்கள் தகுதி இருந்தும் இன்னும் தேர்வு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் நிலை. வயது அதிகமாக உள்ளவர்கள் ஆசிரியர் பணி எட்டாக் கனியாகி விட்டது என்று நம்பி வாக்களித்து நட்டாற்றில் நிற்கிறார்கள். கடந்த 10 ஆண்டு காலம் இருண்ட காலம் என்று நினைத்தால் இப்போது இன்னும் விடியல் இல்லை.

  ReplyDelete
 5. Waiting for seniority post give me announce sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி