மாணவர் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான , கீழ்கண்ட இளநிலை பட்ட மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கு , மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்தாரர்கள் H.Sc. ( 10 + 2 ) அல்லது அதற்கு இணையான மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் , விரிவான விவரங்களைப் பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.tnjfu.ac.in ) கொடுக்கப்பட்டுள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைத் தகவல் தொகுப்பேட்டில் ( UG Admission Prospectus ) அறியலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் TNPSC தமிழ் அனைத்து கேள்வி பதில்களும் ஒரே புத்தகத்தில் தொடர்புக்கு 9976715765
ReplyDelete