6 முதல் 10-ஆம் வகுப்பு வரை - பாடவேளையினை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2022

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை - பாடவேளையினை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவு

6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வாரத்திற்கு 7 பாடவேளைகள் எடுக்கப்படும் நிலையில் 6ஆக குறைப்பு

ஆங்கில பாடத்திற்கான பாட வேளையும் குறைப்பு


அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை "தமிழ்" Periods எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆக குறைப்பு 


பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்த நிலையில், Period குறைத்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

5 comments:

 1. சோதனை மேல் சோதனை....போதுமடா.

  ReplyDelete
 2. PGTRB -ல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது ஒருவர் 148 மதிப்பெண் பெற்றுள்ளார் அவர் என்னதுறை என்று தெரியவில்லை

  ReplyDelete
 3. Question type easy and good practice person get 150 also.The toughest JEE also some students get 100%

  ReplyDelete
 4. This is Not just a Testimony, It's a Review for the Great Service from Standard Finance Corporation. Mrs Roselia Jaquez the Loan Dispatch Lady, was the best when it comes to Explaining the Loan Process. Imagine Getting a loan of $250,000.00 With 48hours. You can check them out and apply online www.standardfinancecorporation.com, Email: standardbankfinancialgroup@accountant.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி