பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் ) நடைபெறும் இடங்கள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 6, 2022

பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் ) நடைபெறும் இடங்கள்!

 

திருப்பூர் மாவட்டம்
 
பொது மாறுதல் கலந்தாய்வு 
(மாவட்டம் விட்டு மாவட்டம் )
திருப்பூர் JAIVABAI பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில்
நடைபெறுகிறது.

கரூர் மாவட்டம்

கலந்தாய்வு நடைபெறும் இடம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டரங்கம் , இரண்டாவது தளம் , மாவட்ட அலுவலகங்கள் கூடுதல் கட்டிடம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , கரூர் - 7 .

புதுக்கோட்டை மாவட்டம்

தூய மரியன்னை
மேல்நிலைப்பள்ளி
பேரங்குளம்
புதுக்கோட்டை.

கிருஷ்ணகிரி மாவட்டம்

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் 07/072022 நாளை காலை 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் கலந்தாய்வுயில் கலந்து கொள்ள வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம்

VRV பள்ளி, இராணிப்பேட்டை.

1 comment:

  1. காலிப்பணியிட விபரம் பதிவு செய்ய வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி