மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 1, 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள்!


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிநிரவல் , பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி நடைபெற்று வருகிறது . பார்வை ( 7 ) ல் கண்டுள்ள 25.6.2022 தேதிய செயல்முறைகளில் , இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 2022 ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது . இந்த , மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வின் போது பின்வரும் அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க உத்தரவு.

District Transfer - DEE Additional Instructions - Download here

1 comment:

  1. தயவுசெய்து மனமொத்த மாறுதல் சேர்த்து சொல்லுங்க .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி