மேல்நிலைப் பள்ளிகளுக்கான பாடவேளை பங்கீடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 6, 2022

மேல்நிலைப் பள்ளிகளுக்கான பாடவேளை பங்கீடு

 

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை


தமிழ்   6

ஆங்கிலம்  6

கணிதம்  7

அறிவியல்  7

சமூகஅறிவியல் 6

கல்விசார் செயல்பாடு 2

கல்விசாரா செயல்பாடு 2

உடற்கல்வி 2

நீதிபோதனை 1

நூலகம் 1


1.நீதிபோதனை அனுபவப்பகிர்வு வகுப்பாசிரியர்க்கு வழங்கப்படவேண்டும்.

அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் கல்வி இணை செயல்பாடுகள் கல்விசாரா இணை செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.


2. ஓவியம் ஓரிகாமி கைவினை செயல்பாடுகள் ஓவிய கைவினை ஆசிரியர் இல்லாத நிலையில் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


3. திரைப்பட மன்றம். இரண்டாவது வாரத்தில்.

திரைப்படம் மன்ற ஆசிரியர் மாணவர்களிடம் திரைப்படம் குறித்து உரையாட வேண்டும் ஐந்து மாணவர்கள் 2 முதல் 3 நிமிடங்கள் திரைப்படம் குறித்து பேச செய்ய வேண்டும் எழுத சொல்ல வேண்டும்.


4. ஐந்தாவது பாட வேளை சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் முந்திய நூல் வாசிப்பு மானிட்டரிங் சேர்த்து பார்ப்பதால்.


5. இலக்கிய மன்றம் முதல் வாரம் தமிழ் ஆங்கில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


6. வினாடி-வினா இரண்டாவது வாரம் கணிதம் அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


7. சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமைப்படை மூன்றாவது வாரம் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


8. நான்காவது வாரம்/ஐந்தாவது வாரம் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் பேரிடர் மேலாண்மை மன்றம் ,கணினி நிரல் மன்றம் ,ஏந்திரவியல் மன்றம்.Scout,JRC,  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மன்றம். தகவல் தொழில்நுட்ப மன்றம் நுண்கலை மன்றம் திரைப்படம் மன்றம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி