ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2022

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வித்துறை

11.7.2022 முதல் 15.7.2022 முடிய நடைபெறவிருந்த அரசு நகராட்சி உயர்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள்  சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளிவைக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து முதன்மைச் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

2 comments:

  1. High court withheld for head masters only. Why should postponed promotion of SGT to BT? Last time also same thing happened before election due to some head masters.But they got promtion every year.Poor secondary grade teachers suffering last five years. Last minute stoppage without valid reasion is injustice to SGT.What to do with such personnal officers in education department?. God only can help to poor SGTs.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி