பென்சனை மீட்டெடுக்கும் ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு - முதல்வரை அழைக்க முடிவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 17, 2022

பென்சனை மீட்டெடுக்கும் ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு - முதல்வரை அழைக்க முடிவு.

 

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீட்டெடுக்கவும் போராடிப் பெற்ற உரிமையான சரண் விடுப்பினை திரும்பப் பெற்றிடவும் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கியதைப் போல் ஒன்றிய அரசிற்கிணையான அகவிலைப்படியினை உடனுக்குடன் பெற்றிடவும் சென்னையில் பென்சனை மீட்டெடுக்கும் ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஆகஸ்டு மாத இறுதியில் நடைபெறும்.

இந்த மாநாட்டிற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

1 comment:

  1. மிகவும் முரணான போராட்டம்.தமிழக அரசுக்கு எதிரான போராட்டம்.தமிழக முதல்வருக்கு ஆதரவு.நிதியமைச்சருக்கு எதிர்ப்பு.மத்திய அரசு என்றில்லாமல் ஒன்றியரசு.ஆனால் மத்தியரசு போல் சலுகைகள் வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி