Breaking : தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2022

Breaking : தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 

பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையின் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை 1 மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23 - ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது - கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் ( Guide lines ) சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் தெரிவித்தல் – சார்பு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


CoSE - Temporary Posts Appointment.pdf - Download here

6 comments:

 1. யார் சொன்னாலும் கடைசி வரை நிரந்தர பணியிடம் போட மாட்டீங்க அதான சொல்ல வாரீங்க

  ReplyDelete
 2. 5 vudhu varusha atchi mudivil 20000 peruku potitu povanga vidiyal atchiyil that's all

  ReplyDelete
 3. என்னங்க சார் உங்க சட்டம்?
  என்னங்க சார் உங்க திட்டம்?
  கேள்வி கேட்க ஆளில்லாம
  போடுறீங்க கொட்டம்
  நூறு கோடி மனிதரு
  யாரு யாரோ தலைவரு
  ஓட்டு வாங்கிப் போற நீங்க
  ஊழலோட டீலரு
  ஆண்ட பரம்பர கைநாட்டு
  ஆட்டி படைக்குது கார்ப்பரேட்டு
  நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு
  நல்லா வைய்யி சல்யூட்டு
  ரேஷன் அரிசி புழுவுல
  வல்லரசு கனவுல
  தேசம் போற போக்க பாத்தா
  தேறாதுங்க முடிவுல
  கருத்துசொல்ல முடியல
  கருப்புப் பணமும் திரும்பல
  ஆளுக்காளு நாட்டாமதான்
  பார்லிமெண்ட்டு நடுவுல
  சொகுசுகாரு தெருவுல
  வெவசாயி தூக்குல
  வட்டிமேல வட்டிபோட்டு
  அடிக்கிறீங்க வயித்துல
  கையில் ஃபோனு ஜொலிக்குதா?
  டி.வியும் ஓசியில் கெடைக்குதா?
  அவரசமா ஒண்ணுக்கும் ரெண்டுக்கும்
  ஒதுங்க எடமும் இருக்குதா?
  இயற்கை என்ன மறுக்குதா?
  எதையும் உள்ள பதுக்குதா?
  எல்லாத்தையும் சூறையாட
  சர்க்கார் கூட்டிக் கொடுக்குதா?
  நல்ல தண்ணி கெடைக்கல
  நல்ல காத்து கெடைக்கல
  அரசாங்க சரக்குலதான்
  கொல்லுறீங்க சனங்கள.

  ReplyDelete
 4. இனி அரசு ஆசிரியர் பணி என்றாலே 7500 ரூ , 10000 ரூ, 12000 ரூ தான். இந்நேரம் எத்தனை அரசுப் பள்ளிகளில் இந்த பணியை வாங்க கோஷ்டி மோதல் ஆரம்பமாயிருக்குமோ..

  ReplyDelete
 5. PG TRB முடிந்து இரண்டு மாதத்திற்கு மேல் ஆகியும் முடிவை வெளியிடாமல் தற்காலிக ஆசிரியர் போடுகிறார்கள்.வருட கடைசியா இருந்தா ok ஒத்துக்கலாம். இப்பதான் பள்ளி திறக்கிறார்கள். தற்காலிக ஆசிரியர் அதுவும் ஓராண்டுக்கு.pgtrb result கொடுக்க ஓராண்டு தேவையா? Pgtrb தேர்வர்கள் ஏன் கேஸ் போடல?

  ReplyDelete
 6. தேர்ச்சி ‌‌‌பெற்று காத்திருக்கும் ஆசிரியர்கள் நிலைகள் என்னாவது.,...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி