Breaking : இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2022

Breaking : இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

02/07/2022 அன்று இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் , EMIS மூலம் திருத்தம் செய்யப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் இணைப்பில் உள்ளவாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தற்போது தொடக்கக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

District To District Final Seniority List - Download here

2 comments:

  1. எந்த தேர்வு எழுதி எந்த வேலை போடப் போறாங்க. 9 வருடமும் கடந்து விட்டது தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று. இப்போது 1800+ மட்டுமே பணியிடங்கள். அனைத்து பணிகளையும் பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற வேலையில் இருப்பவர்களுக்கு ஒதுக்கி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பல வருடங்களாக தெருவில் திரிபவர்களுக்கு 1800 அதுவும் மறு படி தேர்வு. இப்போதும் தகுதி இருந்தும் குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளவர்கள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களோடு போட்டிபோட முடியுமா? இதற்கு அம்மா ஆட்சியில் 20000 நிரப்பி நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைத்தது பரவாயில்லை.

    ReplyDelete
  2. MPC TRB coaching center Erode
    UG TRB (MATHS) Recruitment exam
    # Regular class starts from July 28
    # Online class + live recorded videos for further reference
    # Slip tests + Unit wise tests
    # 20%, 30% and 50% tests
    # For details 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி