Breaking : தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2022

Breaking : தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கு ஒத்திவைப்பு

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. வழக்கில் உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற வழிகாட்டுதல் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

7 comments:

  1. இது புதிய வழக்கு என நினைக்கிறேன்... முழு விபரம் தெரிந்தவர்கள் பதிவிடவும்...

    ReplyDelete
  2. July 7, 2022 at 12:09 PM
    எந்த தேர்வு எழுதி எந்த வேலை போடப் போறாங்க. 9 வருடமும் கடந்து விட்டது தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று. இப்போது 1800+ மட்டுமே பணியிடங்கள். அனைத்து பணிகளையும் பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற வேலையில் இருப்பவர்களுக்கு ஒதுக்கி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பல வருடங்களாக தெருவில் திரிபவர்களுக்கு 1800 அதுவும் மறு படி தேர்வு. இப்போதும் தகுதி இருந்தும் குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளவர்கள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களோடு போட்டிபோட முடியுமா? இதற்கு அம்மா ஆட்சியில் 20000 நிரப்பி நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைத்தது பரவாயில்லை.

    ReplyDelete
  3. கடந்த ஆட்சியில் நிதி நெருக்கடியை காரணமாக வைத்து எடப்பாடி ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் என்பதே இல்லாமல் போனது. ___குழுவிற்கான செலவு மட்டுமே 5000 கோடி என்று இப்போது சொல்லும்போது வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் எவ்வளவு வயிறு எரியும்? செல்வ இவ்வளவு என்றால் .... இதே போல் அனைத்து அமைச்சர்களும் எந்த அளவுக்கு சேர்த்து இருப்பார்கள்? கடவுளே இதற்கு விடிவு காலம் இல்லையா?

    ReplyDelete
  4. நான் 2013ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவன் . எனக்கு 2013 ல் வயது 42 தற்போது எனக்கு வயது 50 .அரசு விதி படி 47 வயது உள்ளவர்கள் தான் Pg trbதேர்வு எழுத முடியும் என்ற விதி உள்ளது.அதன் படி பார்த்தால் நான் ‌டெட் தேர்வவில் தேர்வு பெற்றும் என்னால் போட்டி தேர்வு எழுத முடியாது . இதற்கு அரசு என்ன சொல்ல போகிறது விடியல் அரசு.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு43 வயது காலத்தின் கொடுமை

      Delete
  5. TNTET 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி