விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI Reply - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 12, 2022

விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI Reply

18.06.2022 CRC க்கு ஈடு செய் விடுப்பு உண்டு - RTI தகவல்

பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 62 நாள் : 13.03.2015 ன் படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம் , விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.2 comments:

  1. வேசங்கள் போடத் தெரியாதவை அரசு பள்ளிகள்...

    பிரகாஷ் சேலம்

    ReplyDelete
  2. ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களின் மகனே! உங்கள் காதிற்கு எதுவும் எட்டுவதில்லையா அல்லது இவை தான் தாங்கள் கொண்டுள்ள கொள்கையா? எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் ஐயா கலைஞர் அவர்கள். நீங்கள் தகுதி இருந்தும் இன்னும் தேர்வு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் நிலை. வயது அதிகமாக உள்ளவர்கள் ஆசிரியர் பணி எட்டாக் கனியாகி விட்டது என்று நம்பி வாக்களித்து நட்டாற்றில் நிற்கிறார்கள். கடந்த 10 ஆண்டு காலம் இருண்ட காலம் என்று நினைத்தால் இப்போது இன்னும் விடியல் இல்லை. கலைஞரின் ஆட்சியை தாருங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி