பள்ளிக் கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வு கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை EMIS ) இணைய வாயிலாக நடத்துதல் தகவல் தெரிவித்தல் சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.
Jul 1, 2022
Home
PROMOTION
Flash News : தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.
Flash News : தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட மாறுதல் நடக்கும் அன்றே மனமொத்த மாறுதலையும் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். தயவுசெய்து மனமொத்த மாறுதலுக்கான ஆணையை அறிவிக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
ReplyDeleteமாறுதல் வழங்காமல் எப்படி பதவி உயர்வு வழங்க முடியும்
ReplyDeleteபல ஆண்டுகளாக தொலை தூரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை என்ன?
ReplyDelete