2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2022

2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்


2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பி.பார்ம், பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்,  ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் நர்சிங், பி.பார்ம், டி,பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி