B.Ed., / M.Ed., பயில்பவர்கள் பயிற்சி பெறுவதற்கு TNTEU வழிகாட்டுதலுடன் பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2022

B.Ed., / M.Ed., பயில்பவர்கள் பயிற்சி பெறுவதற்கு TNTEU வழிகாட்டுதலுடன் பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

பி.எட் , எம்.எட் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் . இப்பயிற்சி மாணவர்களுக்கான பள்ளி ஒதுக்கீட்டை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களே செய்துவருகின்றனர்.


நடப்புக் கல்வி ஆண்டு முதல் , இந்த ஒதுக்கீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ( TNTEU ) வழிகாட்டுதலுடன் பள்ளிகல்வித்துறை ஆணையரகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும் . எனவே மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் எந்த ஒதுக்கீடும் செய்ய வேண்டியதில்லை.





1 comment:

  1. இந்த ஆணையருக்கு வேறு வேலையே இல்ல போல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி