முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 1, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி

முதல்வருடன் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு 5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு.


 அரசு ஜாக்டோ - ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல்.


போராட்டத்தை தள்ளிவைப்பது , அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.


 நிதி அமைச்சரின் செயல்பாடுகள் , அரசு ஊழியர் , ஊழியர் , ஆசிரியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வரிடம் நிர்வாகிகள் நேரடியாக புகார்

5 comments:

 1. புத்தா அகாடமி - தருமபுரி
  Subject: History Only
  UG, PG , DIET LECTURER -TRB
  Free demo class : 01-08-22
  Timing: 6.30 – 8.30 pm
  Online / offline class available
  Contact No. 9962027639, 8838072588
  Regular class start on: 07-08-2022

  Free demo class start at 6:30pm link as below

  To join the video meeting, click this link:
  https://meet.google.com/nyk-zgrx-khb

  To join by phone instead, dial (US) +1 712-318-2667 and enter this PIN: 815 957 842#
  More numbers: https://t.meet/nyk-zgrx-khb

  ReplyDelete
 2. Who is thiagarajan ? Be change leader. He is not eligible in teacher post and leadership

  ReplyDelete
  Replies
  1. திமுகவிற்கு முறை வாசல் செய்யும் துடைப்ப கட்டை

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி