ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இருபதாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2022

ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இருபதாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட முடிவு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 28.08.2022 மதுரை மாநில செயற்குழுக் கூட்ட தீர்மானம் - சென்னையில் செப்டம்பர் 10ல் நடைபெறும் ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இருபதாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட முடிவு.




6 comments:

  1. ஒன்றுமே செய்யாத வரை நம்பிக்கை நட்சத்திரம் என கூறும் உங்களை என்னவென்று கூறுவது

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம்.நன்றாக சொன்னீர்கள்"இறைவன்" இருக்கின்றார்.🙄🙄🙄😢😢😔😔☺️☺️☺️

      Delete
    2. iraivan apdinu oruthan iruntha 60 % govt teachers naragathukku than poganum

      Delete
  2. 20000 illa total teachers kooda kondu ponga, anga school poi mattum enna seiya poranga, ella ob than, ungalukku lakh la salary tho

    ReplyDelete
  3. ஆசிரியர்களை பகடைக்காயாக உபயோகப்படுத்தும் சங்கங்கள்.....சங்களின் முதுகில் ஆட்சி செய்யும் அரசு......கடைசியில் நாம் தான் முட்டாளாக்கப்படுவோம்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி