பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் மண்டல ஆய்வுக்குழுவினரால் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2022

பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் மண்டல ஆய்வுக்குழுவினரால் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


திருப்பூர் மாவட்டத்தில் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மண்டல ஆய்வுக் குழுவினரால் 26.07.2022 மற்றும் 27.07.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . ஆய்வினைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கிலும் , பல்லடம் கல்வி மாவட்டம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியிலும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இவ்வாய்வுக் கூட்டத்தில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது . இவ்வவழிகாட்டுதல்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கவனமுடன் படித்து பார்த்து அதன்படி தங்கள் பள்ளியினை வழிநடத்தி செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Zonal Meeting ceo Proceedings - Download here...

3 comments:

  1. ஆக மொத்தம் பள்ளிகளில் பாடம் மட்டும் நடத்த கூடாது.... என்ன கொடுமை சார் இது

    ReplyDelete
    Replies
    1. பாடம் நடத்தியதாக பதிவு மட்டும் வைத்து கொள்ளுங்கள் .. ஆசிரியர்கள் மட்டும் படியுங்கள் எழுதுங்கள்.. மாணவர்களுக்கு கற்பித்தால் அவன் அறிவு பெற்று நாளை அரசை கேள்வி கேட்பான்.. எனவே அரசு பள்ளியை அழிக்கும் வேலையை சிறப்பாக செய்கிறது ..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி