தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம் - அவரது பணிகள் மற்றும் பொறுப்புகள் - அரசாணை வெளியீடு!
GO NO : 49 , DATE : 12.08.2022 - Download here
பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். என்பவரை தமிழ்நாடு அரசு நியமித்ததுள்ளது . 1.545 அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாளிலும் காலை உணவு தரப்படும்.
இணைப்பு அரசாணை ( நிலை ) எண் .49 , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் ( சந4-1 ) துறை , நாள் . 12-08-2022 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் :
Notes of lesson
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2022/08/blog-post_12.html