மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 22, 2022

மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.2022-23ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை | அரசு  நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இல்லம் தேடிக் கல்வி மற்றும் மின் ஆசிரியர் செயலிகளுக்கான கட்டகம் தயாரித்தல் , மின் பாடப்பொருள் உருவாக்குதல் , காணொலிகள் தயாரித்தல் போன்ற பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபட்டிற்கும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிகமாக பணி அமர்த்த அறிவுறுத்துதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.


Temporary Teachers Post Proceedings & Vacancy List - Download here


2 comments:

  1. சுடலை ஸ்டாலின் வெங்காயம் ஆட்சிக்கு வந்து ஒரு மயிரும் இதுவரை புடுங்க வில்லை உனக்கு வாக்கு அளித்த எம் மக்கள் மற்றும் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் பாவம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி