8000 ஆசிரியர் பணியிடங்களை ராணுவப் பள்ளிகளில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2022

8000 ஆசிரியர் பணியிடங்களை ராணுவப் பள்ளிகளில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

பெங்களூரு , மும்பை , வெலிங்டன் ( சாட்டி ) உள்பட நாடு முழுவதும் ராணுவநிலையங்களின் பகுதியில் இயங்கும் ராணுவ பள்ளியில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள் , இரண்டு ஆண்டு டிப்ளமோ பட்டய படிப்புமுடித்த ஆசிரியர்கள் விண்ணப் பிக்கலாம்.

ஆன்லைன் தேர்வு , கற்பித்தல் திறன் மற்றும் கணினி திறன் , நேர்காணல் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி : 5-10-2022

 விண்ணப்பிப்பதற்கான வயது வாம்பு பணி அனுபவம் , விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை httpsgiregister.cbtexams.in/AWES/Registration/ என்ற இணையயக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.



1 comment:

  1. This is useless private job... Don't apply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி