தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை! இருக்கா? இல்லையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2022

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை! இருக்கா? இல்லையா?

 

👨🏻 IV & V பொதுத் தேர்வு Question Paper எங்க வச்சிருக்காங்க?


👦🏻 CRC மையத்துல Sir


👨🏻 ஓ... CRC மையம்னா எது? பழைய Primary / Middle ஸ்கூலா? இல்ல Higher Secondary ஸ்கூலா?


👦🏻 Higher Secondary ஸ்கூல்தேன் Sir


👨🏻 CRC மையமா HSS மாறியது எப்ப? எதனால? 


👦🏻 அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்திய வளாகப் பள்ளி முறையால Sir.


👨🏻 வளாகப் பள்ளி முறை பற்றி எதுல சொல்லீருக்கு?


👦🏻 NEP 2020 பகுதி I உட்பிரிவு 7-ல் இருக்கு Sir.


👨🏻 ஓ. . . NEP-ல இருக்குல. . .! அப்ப இதுவரை தமிழ்நாட்டுல NEP-2020 நடைமுறைக்கு வரவே இல்ல அப்படித்தான?


👦🏻 யோவ் லூசாயா நீ! NEP-2020-ல் உள்ள School Complex நடைமுறைப்படிதேன் Higher Secondary ஸ்கூல CRC மையமா மாத்திருக்காங்கனு சொல்றேன். . . நீ என்னடானா  NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்கப்பாக்குற. . . பைத்தியமாயா நீ?


👨🏻 ஏம்ப்பா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு நானா சொல்றேன். . . IV & V பொதுத் தேர்வு பற்றி பேசுவோர்தான் இது NEP-யை தமிழ்நாட்டில் நுழைக்கும் முயற்சீனு புதுசா பொங்குறாக.


👦🏻 ஆமால. . . . Sorry Sir. Already தமிழ்நாடு NEP-2020 நடைமுறைப்படிதேன் நடந்துக்குட்டு இருக்கு.

.

.

.

.

புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை. இன்றைய தேதியில் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறையில் உள்ள NEP-2020 சரத்தைத் தான் தங்களது நினைவிற்கு உட்படுத்தியுள்ளேன்.


இது முதல் பதிவுதான். நினைவூட்டல்கள் தொடரும். . .


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


தமிழக அரசே! NEP நடைமுறைகளை முழுமையாகத் திரும்பப் பெற்று தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியை மீட்டெடு!!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி