ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2022

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் :


ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :


ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்......


1) பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு


2) அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 


3)101,& 108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது..

( G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்


4) நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்


13 comments:

  1. விடியல் அரசு வாழ்க

    ReplyDelete
  2. சொக்கா திருடி சோமு .... சுண்டி சோறு சீனு.... பத்தல பத்தல...

    ReplyDelete
  3. நாங்க கேட்டது என்ன சொன்னது என்ன கமல் மாதிரியே பேசி குழப்பிடடிங்க

    ReplyDelete
  4. Association singangal nandukittu savunga.

    ReplyDelete
  5. எப்படா நிதி நிலைமை சரியாகறது? இன்னும் 4 வருஷதுல ஆகிடுமா?

    ReplyDelete
  6. மாதம் 1 லட்சம் நெருங்கி சம்பளம் பெரும் ஆசிரியர்கள்....கணவன் மனைவி இருவருமே அரசு வேலையில்.....உள்ள வேலை செய்யவே லஞ்சம் அரசு ஊழியர்கள்....இவர்களுக்கு வாழ்வாதார பாதிப்பா....இவர்களை திறமை வாய்ந்திருந்தும் வேலையில்லாமல் வேதனைப்படும் ஆசிரியர்கள் சமுதாயத்தை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தார்களா...மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகள் ஏதேனும் வைத்தார்களா...அரசாணை ரத்து அறிவிப்பால் அதிகமாக பலனடையப் போவது சங்கத் தலைவர்களே....நம்மை கருவேப்பிலையாக பயன்படுத்தும் சங்கங்களை....நம் சமுதாயம் புரிந்து கொள்ளுமா...இனியாவது உறுப்பினர் சேர்க்கைக்கு வரும் அவர்களின் சட்டையை பிடித்து கேட்பார்களா....

    இப்படிக்கு

    மாநாட்டின் நோக்கம் பிடிக்காமல் அதை புறக்கணித்த அரசுப் பள்ளி ஆசிரியை...

    ReplyDelete
  7. மாதம் 1 லட்சம் நெருங்கி சம்பளம் பெரும் ஆசிரியர்கள்....கணவன் மனைவி இருவருமே அரசு வேலையில்.....உள்ள வேலை செய்யவே லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்....இவர்களுக்கு வாழ்வாதார பாதிப்பா....இவர்களை விட திறமை வாய்ந்திருந்தும் .....வேலையில்லாமல் வேதனைப்படும் ஆசிரியர்கள் சமுதாயத்தை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தார்களா...மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகள் ஏதேனும் வைத்தார்களா...அரசாணை ரத்து அறிவிப்பால் அதிகமாக பலனடையப் போவது சங்கத் தலைவர்களே....நம்மை கருவேப்பிலையாக பயன்படுத்தும் சங்கங்களை....நம் சமுதாயம் புரிந்து கொள்ளுமா...இனியாவது உறுப்பினர் சேர்க்கைக்கு வரும் அவர்களின் சட்டையை பிடித்து கேட்பார்களா....

    இப்படிக்கு

    மாநாட்டின் நோக்கம் பிடிக்காமல் அதை புறக்கணித்த அரசுப் பள்ளி ஆசிரியை...Reply

    ReplyDelete
  8. ஒருவர் விக் வைக்கிறார் என்றால் வேஷம் போடப்போகிறார் என்று தான் அர்த்தம்... நம்பி மோசம் போனது அவர் குற்றம் அல்ல....

    ReplyDelete
  9. ஐ.ஐ.டி,பொறியியல்,மருத்துவர்களுக்கு அப்புறம் உங்களை போல் ஏமாற்றி பொழைப்பவர்இளுடன் சேர்ந்து நீங்களும் கும்மி அடித்துக்கொண்டு வாழுங்கள் நிம்மதியாக வாழுங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் சில பெண்களின் வயிற்று எரிச்சல் சும்மா விடாது."இறைவன் இருக்கின்றான்"😡😡😡😡😡😡😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி