20 ஆயிரம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு சரிசெய்யப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2022

20 ஆயிரம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு சரிசெய்யப்படுமா?

20 ஆயிரம் ஆசிரியர்கள் 13 ஆண்டுகள் போராட்டம் சரி செய்யப்படுமா சம்பள முரண்பாடு





7 comments:

  1. விடியாத அரசுக்கு எதுவும் காதில் ஒலிப்பதில்லை.எல்லாம் ஓட்டு வாங்கும் வரைதான்.வெற்று வாய் பேச்சு வீரர்கள்.கொடுக்க வில்லை என்றால் அரசின் கரங்களில் இருந்து பறிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. இடை நிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் இட ஒதுக்கீடு வேண்டும். முதுகலை ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு 10 சதவீதம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே. தேர்வில் நிறைய இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50சதவீதம் தேர்வு இல்லாமல் வழங்க படுகிறது. மற்ற துறைகளில் பதவி உயர்வு துறைத் தேர்வு எழுதிய வர்களுக்கு மட்டுமே வழங்க படுகிறது

    ReplyDelete
  3. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தான் நிறைய இழப்பு

    ReplyDelete
  4. எதுவும் நடக்காது.

    ReplyDelete
  5. மழையை பார்த்து நாய் குறைத்தது போல தான் நம் நிலை.

    ReplyDelete
  6. நடக்காது. ஆனால் நடக்கும் கலைஞர் மறுபிறவி எடுத்து முதல்வரானால் மட்டுமே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி