பஞ்சாப்பில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - பஞ்சாப் அரசு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 21, 2022

பஞ்சாப்பில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - பஞ்சாப் அரசு அறிவிப்பு!


பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர இருப்பதாக முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தலுக்கு முன்பாக அக்கட்சி தலைவர்கள் உறுதியளித்திருந்தனர். 

2 comments:

  1. இவரு மனுஷன்.... இங்கியும் இருக்கு ஒன்னு... 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    ReplyDelete
  2. தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி