இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 12, 2022

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து , 1993 - ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் , பணப்பலன் வழங்க நீதிமன்றம் உத்தரவு

முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.1 comment:

  1. உதயசந்திரன் ஒரு லூசு....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி