PGTRB - பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2022

PGTRB - பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை!

பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!


தமிழ் : 360

ஆங்கிலம் : 354

கணிதம் : 242

இயற்பியல் : 182

வேதியியல் : 262

தாவரவியல் : 165

விலங்கியல் : 184

வணிகவியல் : 584

பொருளியல் : 428

கணினி அறிவியல் : 55

புவியியல் : 21

வரலாறு : 138

மனையியல் : 3

அரசியல் அறிவியல் : 3

உடற்கல்வி இயக்குநர் : 63

மொத்தம் : 3044 (Backlog Vacancies : 195 + Current Vacancies : 2849)

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி