PGTRB பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2022

PGTRB பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்!!!

PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு Syllabus மாற்றம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் 14.11.2022 ல் நடைபெற உள்ளது. இதில் பாடத்திட்டத்தை முற்றிலும் புதிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதிகப்படியான அலகுகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் பழைய கருத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டு  நடைமுறையில் உள்ள புதிய கருத்துக்களை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இவங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு வைத்து போட்டி தேர்வு வைப்பது போல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு போட்டி தேர்வு PGTRB வைப்பது தான் சரியானதாக இருக்கும்.

    ReplyDelete
  2. Please change competitive exam portions also because no need degree level portions to BT Assistants. Upto 10th std or 12 th std level portions only enough to TET paper 2 passed candidates. Please consider this🙏

    ReplyDelete
  3. அமுதசுரபி பயிற்சி மையம், தருமபுரி
    PG TRB-தமிழ் & கல்வியியல் (Education)
    நேரடி வகுப்புகள் தொடக்கம் - மே மாதம் 2023,
    Study materials available
    Contact: 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி