2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 21, 2022

2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 2022-2023ம் கல்வியாண்டில் - 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் - கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து ஆணை வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

CoSE - 254 PG ADDITIONAL POSTS - Download here

1 comment:

  1. ஐயா 2019-2020 வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அதை கால காலத்தில் முடித்து வைக்காமல் இப்படி செய்வது தர்மத்தை அவமதிப்பது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி