தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2022

தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


ஆசிரியர் நல நிதியம் - தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் .

தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 31.12.2022 க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஆணையர் , பள்ளிக்கல்வி , டி.பி.ஐ வளாகம் , கல்லூரிச் சாலை , சென்னை -06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


CoSE - VOCATIONAL EDUCATION SCHOLARSHIP - TEACHERS WELFARE FUND REG.pdf - Download here...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி