4,5 ஆம் வகுப்பு 2ஆம் பருவ தொகுத்தறி வினாத்தாள் இணையவழியில் வெளியிடப்படும் அல்லது பள்ளி அளவில் தயார் செய்து தேர்வு நடத்தலாம். - SCERT Proceedings - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 14, 2022

4,5 ஆம் வகுப்பு 2ஆம் பருவ தொகுத்தறி வினாத்தாள் இணையவழியில் வெளியிடப்படும் அல்லது பள்ளி அளவில் தயார் செய்து தேர்வு நடத்தலாம். - SCERT Proceedings

4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு , ஆசிரியர் கல்வியியல் பயிற்சி துறை தயாரித்த வினாத்தாள்கள் pdf வடிவில் , 15.12.2022 அன்று இணையவழியில் கிடைக்கும். பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அந்தந்த பள்ளி அளவில் அவர்களாகவே வினாத்தாள் ஏற்பாடு செய்து தேர்வு நடத்திக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுகிறது.


இயக்குநர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை

4th &5 th std Exam proceedings.pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி