வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 19, 2022

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி

தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வில் வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - Azem Premji University மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 6 நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் - சார்ந்த செயல்முறைகள். 

Promotive BEOs Training from  30.1.22.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி