Breaking : தொலைதூரக் கல்வி - ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல : உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 6, 2022

Breaking : தொலைதூரக் கல்வி - ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல : உயர்நீதிமன்றம்

 

தொலைதூரக் கல்வி முறையில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பதவி உயர்வு கோரி இடைநிலை ஆசிரியை நித்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளது.


தற்போதுள்ள சில ஆசிரியர்கள் கல்லூரிக்கு சென்று படிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.


கல்லூரியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.


கல்வி நிறுவனங்களில் படித்தவர்களை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்தார்.


3 மாதங்களில் மறுஆய்வு செய்ய பள்ளிக்கல்வி , உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.18 comments:

 1. பிறகு எதற்காக தொலைதூரக் கல்வி நடத்தப்படுகிறது?. ஏன் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக் கல்வி செயல்படுகிறது? நம்பி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை என் சீரழிக்கிறீர்கள்? அரசின் ஆதாயத்திற்காக வா? தொலைதூரக் கல்வி பயின்றவர்களின் வாழ்க்கை நிலை என்ன ஆவது? அவ்வாறு பயின்றவர்கள் தகுதி உடையவர்களாக ஆக முடியாதா? ஏன் அவர்களுக்கு அறிவில்லையா ? அறிவில்லை எனில் எவ்வாறு அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க முடியும். சிந்தியுங்கள் நீதிபதி அவர்களே!

  ReplyDelete
 2. அப்படி எனில் தொலை நிலை கல்வியை நீக்கு...

  ReplyDelete
  Replies
  1. நாட்டில் நீக வேண்டியது அமாவாசை

   Delete
 3. நண்பர்களே இது மிகப்பெரிய அநீதி.
  தொலைநிலை கல்வி கற்றவர் அனைவருக்கும் திறமை இல்லையா?
  TET எழுதி தேர்ச்சி பெற்று திறமை உள்ளவர் தகுதி உடையவர் தானே !
  இதை மட்டும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ஆசிரியர் கனவு கனவாகவே போய்விடும் .அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வேண்டும் . உறுதி வேண்டும் .

  ReplyDelete
 4. சாரயகடை மூட சொல்ல உனகு துப்பு இருக்க?
  School படிக்கிற பசங்க குடிகிறன்

  ReplyDelete
 5. சட்டத்துல என்ன இருக்கோ அத மட்டும் சொல்லுங்க அய்யா. வேதனை எல்லாம் ஓசி கார்ல போய் ஓசி பங்களால படுங்க அய்யா கவலைய

  ReplyDelete
 6. சட்டம் படிக்காமல் ஜட்ஜ் ஆயிட்டார் அதான். ஜட்ஜ் க்கு எல்லாம் 3 வருடத்திற்கு ஒருமுறை தகுதி தேர்வு வைக்க வேண்டும்

  ReplyDelete
 7. Distance education la padichavanga IAS ஆகி இருக்காங்க நீதிபதி அவர்களே தகுதியாக இல்லையா என்பதை UGC சொல்லட்டும் தொலை தூர கல்வி முறையில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி தகுதி இல்லை என்று எந்த அரசாணையில் உள்ளது

  ReplyDelete
 8. தோலைதூர
  மூலமாக
  பெறும்
  பட்டம்
  செல்லாது என அறிவிக்கமுடியாது
  அதற்கு பெயர் என்ன
  பட்டம் இல்லை விட்டம்?

  ReplyDelete
 9. But judge's are not accept it. So it not equivalent. Ok Same time judge's are not accept National Judicial Appointments Commission Act.

  Tamil

  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை ரத்து செய்ய முயன்ற NJAC National Judicial Appointments Commission Act சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

  ஆசிரியர்களுக்கு என்றால் தக்காளி சாஸ் இவர்களுக்கு என்றால் "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அது மிகவும் தீவிரமான பிரச்சினை என்று வர்ணித்ததையடுத்து."
  என்ன ஐயா உங்கள் நீதி ஆசிரியர்கள் என்றால் தகுதி தேர்வு. அப்படியே தேர்ச்சி பெற்றால் தொலைதூரக் கல்வி..? இது ஆசிரியர்களை மதிக்காத நாடு

  ReplyDelete
  Replies
  1. https://www.newindianexpress.com/nation/2022/dec/03/startled-there-was-no-whisper-in-parliament-after-sc-struck-down-njac-act-dhankhar-2524749.html

   Delete
 10. வழக்கு தடுத்த ஆசிரியை பத்தாம் வகுப்பு தகுதியுடன் DTEd முடித்து பணியில் சேர்ந்திருப்பார் பின் ஓப்பன் யுனிவர்சிட்டி மூலம் பட்டம் பெற்றிருப்பார்.அதனால் தான் பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டுள்ளது அதை புரிந்து கொள்ளாமல் வழக்கம் போல நீதி தன் கருத்தை தெரிவித்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஆமா sir . நீங்கள் சொல்வது போல இருக்க வாய்ப்புள்ளது

   Delete
 11. Many of them settled in a gov posting in a big job in their life while learned in the distance education. This decision is not good. There are so many jobs are sleeping from the govt side. Many of them were died. What about the seniority list? All the professionals in the seniority list are non-living things. They have crossed above 54age still now they didn't get the job. As I am a disabled women i have completed my Msc, Bed(Computer science) My age is 43 even in the priority list i didn't get the job from the govt side. Yearly one interview from the govt side came also i didn't get the govt post. I am working as a private teacher in the cbse school. I too completed my BCA &MSC in Distance education Why i didn't work as a teacher I am in first class on both the degrees. I belongs to the middle class family so I have studied in the distance education. I can't able to go and studied in the college bcz I am a disabled women while studying time distance education help me in so many ways to my life Now i am earning with the blessings of the god to satisfy my life. So I request you please don't say any complaint about the distance education. This is also one way to study for the pupil. Thanking you.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி