OoSC Survey -ன் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2022

OoSC Survey -ன் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள் :

𝗢o𝗦𝗖 𝗦𝗨𝗥𝗩𝗘𝗬 -2022-23 


👉🏻 TNSED School App ல் OSC Module புதிதாக Update செய்யப்பட்டுள்ளது. இந்த App பயன்படுத்திக் கொள்ளலாம்.


👉🏻 Commonpool ல் மாணவர்களுக்கு 55 வகையான காரணங்கள் (Reason for Dropout) கொடுக்கப்பட்டுள்ளது.


👉🏻 ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேற்றம் செய்யும் பொழுது, தனித்தனியாக Survey Photoவை Survey Appல்  பதிவேற்றம் செய்தல் அவசியம்.


👉🏻 நாம் கொடுக்கப்படும் ஒவ்வொரு காரணத்திற்கும் அதற்கான சான்றுகளை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 23 வகையான காரணங்கள் கொடுக்கப்படும் பொழுது சான்றுகள் பதிவேற்றம் தேவையில்லை.


👉🏻 Migrated to other Country, State, District & Block கொடுக்கப்படும் பொழுது, எந்த County, State, District, Block & Address ஆகியவை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 Student Under age & Over age , Homeless/ Street children /Children without Shelter/ Children in  bus stand / Railway station போன்ற காரணங்கள் கொடுக்கப்படும் பொழுது, Aadhar, Age proof, Birth Certificate, Date of Birth ஆகியவை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 Duplicate Entry கொடுக்கப்படும் பொழுது, Actual EMIS No. பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 CWSN, Home-based கொடுக்கப்படும் பொழுது, Ration card & CWSN ID Card விவரங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 XII Completed கொடுக்கப்படும் பொழுது, Mark Sheet பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 Student Expired கொடுக்கப்படும் பொழுது, Death Certificate பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 Student studying in ITI / Polytechnic & Industrial Schools கொடுக்கப்படும் பொழுது, Name of the institute,  Roll number &  Department விவரங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


👉🏻 பிற விடுபட்ட காரணங்களை பதிவற்றம் செய்யும் பொழுது, Ration card No. Holder Name, Category உள்ளிட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி