அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெறுவதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 23, 2023

அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெறுவதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும்

அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெற அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். DD மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது.


இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நலன் கருதி . தரகு ( D.D.Commission ) மற்றும் நேரம் விரயமாவதை தவிர்ப்பதற்காக இணையதள கட்டண முறை ( Online payment ) பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே மாணவர்கள் http://coe.annamalaiuniversity.ac.in/bank/otherfec.php என்ற இணையதள முகவரியில் மட்டும் பணம் செலுத்தி , கட்டண ரசீது மற்றும் உரிய ஆவணங்களோடு தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , அண்ணாமலைநக 5 608002 , கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு . என்ற முகவரிக்கு தபால் / கூரியர் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி