“ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டம் தொடக்கம். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 28, 2023

“ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டம் தொடக்கம்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் “ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து , முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் " மக்களுக்காகத்தான் அரசு ! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு ! அரசு அலுவலகங்கள். மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை . அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் " என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள்.


மேலும் கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

1 comment:

  1. டேய் சுடலை உனக்கு வாக்களித்த மக்களுக்கு இது வேண்டும் இதற்கு மேலும் வேண்டும் உருப்படியாக மக்களுக்கு அல்லது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி இருக்கிறாயா உனக்கு பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டாய்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி