பொது கழிப்பறைகளின் வசதி குறித்தும் குறைகள் குறித்தும் QR Code மூலம் பொதுமக்கள் புகார்கள் அளிக்க புதிய வசதி - நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2023

பொது கழிப்பறைகளின் வசதி குறித்தும் குறைகள் குறித்தும் QR Code மூலம் பொதுமக்கள் புகார்கள் அளிக்க புதிய வசதி - நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - செய்தி வெளியீடு


நகர்ப்புர உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளின் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் QR Code மூலம் பொதுமக்கள் புகார்கள் அளிக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கழிப்பறைகள் தொடர்பாக இதுவரை 1,25,906 பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்துள்ளதாகவும் மேலும் பலரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


QR Code விவரம் இந்த QR Code விவரம் அடங்கிய சிறு அட்டை, அனைத்து பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளில் பொருத்தப்படவேண்டும் என திட்டமிடப்பட்டதன் முன்னோடியாக, இதுவரை 7,954 கழிப்பறைகளில் QR Code பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,715 கழிப்பறைகளில் QR Code பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இக்கழிப்பறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், கழிப்பறைகளில் உள்ள வசதிகளின் நிலை மற்றும் குறைபாடுகள் குறித்து தங்களது கைப்பேசியில் QR Code ஐ ஸ்கேன் செய்து கருத்துக்களை பதிவு செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி