12ஆம் வகுப்பு மாணவர்களை அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2023

12ஆம் வகுப்பு மாணவர்களை அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் செயல்பாடுகள் (Exposure Visit) - 27.02.2023 அன்று அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லுதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்...

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டுதல் சார்ந்து அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளுக்கு ( Exposure Visit ) மாணவர்களை அழைத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது , இது சார்ந்து , 20.02.2023 அன்று முதன்மை செயலாளர் பள்ளிக் கல்வித் துறை தலைமையில் நடந்த இணையவழி கூட்டத்தில் தெரிவித்தப்படி , கீழக்கானும் வழிமுறைகளை பின்பற்ற பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Students Exposure Visit to Govt Colleges - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி