பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 1, 2023

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம்

 

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 12,400 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு டிஜிபி வளாகத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.

3 comments:

  1. அவர் வந்து பரிசிலிக்கப்படும்னு சொல்வார்😄 நீங்கள் கலைஞ்சு போய்டுவிங்க 😄😄 அதானே 🤔🤔🤔

    ReplyDelete
  2. "இறைவன்" நிஜமாக வந்தால்தான் இதற்கு எல்லாம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.

    ReplyDelete
  3. அப்ப இந்த ஜென்மம் வேஸ்ட் 😭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி