9 மாவட்டங்களில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துவதற்கு பிரிண்டர்கள் வழங்கி SPD உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2023

9 மாவட்டங்களில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துவதற்கு பிரிண்டர்கள் வழங்கி SPD உத்தரவு.

இவ்வாண்டு  9 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் சோதனை முறையிலான ஆண்டு தேர்வுகள் நடத்திட ஏதுவாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எல்காட் நிறுவனம் வாயிலாக பிரிண்டர்கள் வழங்கப்படவுள்ளது எனபது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 9 மாவட்டங்களில் உள்ள அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கைக்கு பின்வருமாறு வழங்கப்படுகிறது .

SPD Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி