ஸ்டெம் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2023

ஸ்டெம் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று கடைசி

 

இங்கிலாந்தில் உள்ள 19 பல்கலைக்கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - ‘ஸ்டெம்’) ஆகிய துறைகளில் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ள ஏதுவாக உதவித் தொகை தரப்படுகிறது.


நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) ‘ஸ்டெம்’ திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்கான அவகாசம் இன்று (மார்ச் 31) முடிகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் https://www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem என்ற இணையதள லிங்க் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகி விஷு சர்மாவை vishu.sharma @britishcouncil.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி