பொதுத் தேர்வுகள் - முதன்மைக் கண்காணிப்பாளர் நியமனம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2023

பொதுத் தேர்வுகள் - முதன்மைக் கண்காணிப்பாளர் நியமனம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - முதன்மைக் கண்காணிப்பாளர் நியமனம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படவேண்டும் . மேலும் , கூடுதல் தேவை ஏற்படின் அரசு மேல்நிலைப் பள்ளி / அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பணிமூப்பில் முதுநிலையிலுள்ள முதுகலை ஆசிரியரை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . இச்செயல்முறைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் புகாருக்கு இடமின்றி கடைபிடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி