பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 17, 2023

பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 

ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி - பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவிப்பு

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம்

இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம்

"மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்"


செய்தியாளர் சந்திப்பு வீடியோ

👇👇👇👇


7 comments:

 1. 100. Persent result? ???ஓ கோ னனா

  ReplyDelete
 2. Padikka vendam, palli koodam vara vendam, 100 percent result vangidalam.

  ReplyDelete
 3. அப்ப தேர்ச்சி சதவீதம் ஏன் கேட்கவேண்டும்.

  ReplyDelete
 4. குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க

  ReplyDelete
 5. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி நிரப்பி ஒவ்வொரு ஆண்டையும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கடத்தியது போல் நீங்களும் செய்து தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது போன்று நடந்து கொள்ளாதீர்கள் ஐயா. நீங்கள் வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம் என்பதை மறவாதீர்

  ReplyDelete
 6. Its realy good idea super super

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி