அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்தால் கட்டணச் சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2023

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்தால் கட்டணச் சலுகை

 

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் மாதம் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் கட்டணச் சலுகை


6 ஆவது முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் போது 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்


 - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

1 comment:

  1. இந்த idia நல்லா தான் இருக்கு. ஆனால் யாருக்குன்று தான் தெரியல.

    அதாவது அரசுக்கா பயனிகளுக்கானு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி