விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தொடர்பு அலுவலரின் (Liaison Officer) பணிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2023

விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தொடர்பு அலுவலரின் (Liaison Officer) பணிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!


நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளின் விடைத்தாட்களை விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் அன்றன்றே கலக்கிப் பிரிக்கும் பணியினை மேற்கொள்ள தங்களால் நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . இவ்வறிவுரைகளை தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Liaison Officer Instructions.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி