கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 14, 2023

கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு.

 

அன்புள்ள ஆசிரியர்களே , 

கனவு ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT ) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

 மேலும் தகவல் அறிய http://exams.tnschools.gov.in/login என்ற இணையதளத்தில் இந்த 8730 ஆசிரியர்கள் மட்டும் தங்களுடைய 8 இலக்க EMIS பயனர் எண் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் விவரங்களை அறியலாம்.


இது சார்ந்து ஏதேனும் பின்னூட்டம் , சந்தேகம் அல்லது புகார் இருப்பின் support@tnschools.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


கனவு ஆசிரியர் 2023 மறுதேர்வு - பங்கேற்பாளர் பட்டியல்.pdf - Download here1 comment:

  1. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET -2 தேர்ச்சி அவசியம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதிகாரிகள் பழைய முறைப்படியே முன்னுரிமை பட்டியல் தயார் செய்து அந்த ஆசிரியர்களிடம் கையொப்பம் பெறுகின்றனர். இதை உடனே நிறுத்த வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி