கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2023

கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

 

கனவு ஆசிரியர் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் ! 

திரையில் தோன்றுவதைப் படிப்பதற்கு மடிக்கணினி / மேசைக் எளிதாக கணினியில் தேர்வை எழுத நாங்கள் பரிந்துரைக்கிறோம் . உங்களிடம் இவை இல்லையென்றால் , திறன்பேசியின் கூகுள் குரோம் உலாவியின் வாயிலாக மட்டும் தேர்வை எழுதலாம் . ஐபோனைப் ( iphone ) பயன்படுத்தக்கூடாது.

You have to log into your EMIS website account, using your EMIS ID and password. There will be a 'Take Test' button that will be visible to you at 11:30.

இன்று 11.30 மணிக்கு தொடங்வுள்ள கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி